சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.5,650, சவரன் ரூ.45,200க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்த மாற்றமின்றி ரூ.45,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு விலை மாற்றமின்றி ரூ.5,650க்கு விற்பனையாகிறது. சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.10 குறைந்து ரூ.80.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

நிலவின் தென்துருவப் பகுதியில் தரைக்கடியில் தண்ணீர் இருப்பதை உறுதிசெய்தது இஸ்ரோ!

தீ விபத்தில் சிக்கி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவி டயப்பர் அணிந்து தேர்வு எழுத ஐகோர்ட் கிளை அனுமதி

ஆந்திராவில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் 2,841 வேட்பாளர்கள் போட்டி: வரும் 13ம் தேதி வாக்குப்பதிவு