சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.6,635க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசு குறைந்து  ரூ.86.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

தாய்க்கு மகள் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவு

முதன்முறையாக இன்சுலர் மூளைக் கட்டிக்கு டிரான்ஸ்ஃபர்மேட்டிவ் கீஹோல் முறையில் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை

வெஸ்ட் நைல், அமீபா காய்ச்சல் வாலிபர், சிறுமி பலி: கேரளாவில் பரபரப்பு