வேட்பாளருக்கு இருக்கும் நோய்கள் பற்றி வேட்புமனுவில் தெரிவிக்கும்படி வற்புறுத்த முடியாது : சென்னை ஐகோர்ட்

சென்னை : வேட்பாளருக்கு இருக்கும் நோய்கள் பற்றி வேட்புமனுவில் தெரிவிக்கும்படி வற்புறுத்த முடியாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளரின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்த சட்டத் திருத்தம்தான் கொண்டுவர வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Related posts

உ.பி. மாநிலம் தேர்தல்; பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!