சென்னையில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்!

சென்னை: சென்னை கோயம்பேட்டில் இருந்து தற்போது வரை 200 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் சென்னை பல்லவன் மத்திய பணிமனையில் இருந்து 141 பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 57 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்பட்டன.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்