சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.54,680க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,835-க்கும், சவரன் ரூ.54,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.90-க்கு விற்பனையாகிறது.

Related posts

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு வீரர் சாதனை!

காரைக்குடி மற்றும் சுற்று வட்டார இடங்களில் மழை!

பெரியகுளத்தில் தொடர் மழையால் சோத்துப்பாறை அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை