சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், தொழில்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. சிறப்பு அழைப்பாளர்களுடன் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரின் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு, பலதுறை பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு வருகிறது.

Related posts

டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு

விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்