சென்னை சேத்துப்பட்டு பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து வட மாநில இளைஞர் மீது தாக்குதல்..!!

சென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியில் குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து வட மாநில இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குழந்தைக்கு இனிப்பு கொடுத்த வட மாநில இளைஞரை கடத்தல் கும்பல் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். குழந்தை கடத்தல் என தாக்கப்பட்ட நபர் குடிபோதையில் வழி தவறி வந்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயில் காணிக்கை நிதியில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை: புதிய செயல் அதிகாரி பேட்டி

சேலத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து 2 மூதாட்டிகள் இளம்பெண்ணிடம் சில்மிஷம்: போதை வாலிபருக்கு தர்மஅடி

மேற்கு வங்கம் ரயில் விபத்து நேரிட்ட பகுதியில் ரயில்வே அமைச்சர் நேரில் ஆய்வு