சென்னையில் பி.எஸ்.6 ரக புதிய பேருந்துகளின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : சென்னையில் பி.எஸ்.6 ரக புதிய பேருந்துகளின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பல்லவன் இல்லத்தில் இருந்து முதற்கட்டமாக ரூ.37.98 கோடியில் 100 பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Related posts

இந்திரா காந்தி இந்தியாவின் தாய் என்று நான் கூறவில்லை: ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி திடீர் பல்டி

தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னைடெல்லியில் பைப் லைன்களை போலீஸ் பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் அடிசி வலியுறுத்தல்

என்சிஇஆர்டி பாட புத்தகத்தில் சர்ச்சை திருத்தம் பாபர் மசூதி பெயர், குஜராத் கலவரம் நீக்கம்: வரலாற்றை மாற்ற முயற்சிப்பதாக ஒன்றிய அரசு மீது குற்றச்சாட்டு