சென்னையில் வேளாண் வணிக திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னையில் வேளாண் வணிக திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். வேளாண் வணிக திருவிழாவை தொடங்கி வைத்து கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார். தமிழ்நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்றிருந்தனர். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்.

Related posts

7 மாதங்களில் 13 பேர் தற்கொலை… ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்!!

காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது: விளவங்கோடு புதிய பெண் எம்எல்ஏ பேட்டி

தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்கள் வளர்ச்சிக்கு இணைந்து செயல்பட வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து