சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் கட்டுமான பணி மேற்கொள்வதில் தற்போதைய நிலையே நீடிக்க ஆணை..!!

சென்னை: சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் கட்டுமான பணி மேற்கொள்வதில் தற்போதைய நிலையே நீடிக்க ஆணையிடப்பட்டுள்ளது. பீனிக்ஸ் மால் அருகில் உள்ள தி கிரஸ்ட் குடியிருப்போர் நல சங்கத்தினர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பீனிக்ஸ் மாலின் மேல்தளத்தில் குடியிருப்புக்கு பதில் வணிக வளாக கட்டுமானங்கள் கட்டப்படுவதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Related posts

தங்கம் விலை பவுனுக்கு 120 குறைந்தது

தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: ஜெயக்குமார்

அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் 20ம் தேதி ஆலோசனை: சென்னையில் நடைபெறுகிறது