சென்னை அருகே சாலையில் கார் தலைகுபுற கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை அருகே வண்டலூர் – மீஞ்ச்சூர் வெளிவட்ட சாலையில் கார் தலைகுபுற கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். வேகமாக சென்ற காட் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுபுற கவிழ்ந்ததில் பிரசாத் என்பவர் பலியானார். காரில் இருந்த 2 பேரை காயங்களுடன் பொதுமக்கள் மீட்டனர்.

Related posts

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்