சென்னை: சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.40 குறைந்தது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது