சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை-நாகர்கோவில் இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க மார்ச் மாதம் வரை வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. எழும்பூரில் ஏப்.4 முதல் ஏப்.25 வரை வியாழக்கிழமைகளில் காலை 5.15க்கு புறப்பட்டு மதியம் 02.10க்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45-மணிக்கு எழும்பூர் சென்று சேரும்.

Related posts

நீட் தேர்வு விவகாரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக ஒன்றிய அரசு கருத்துக்களை தெரிவிக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கோட்டூர் அருகே ரூ.2.31 லட்சம் மதிப்புள்ள 120 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் கைது!