சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,710க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.86க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது

மரத்தில் கார் மோதி ராணுவ வீரர், நண்பர் பலி

அரசு பஸ்சில் இருந்து முதியவரை தாக்கி தள்ளி விட்ட டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்