சென்னையில் போகி கொண்டாட்டம்: காற்று மாசு அதிகரிப்பு

சென்னை: பழைய பொருட்களை தீயிட்டு எரித்ததால் சென்னை, சுற்றுப்பகுதிகளில் அதிகாலையில் புகைமாசு அதிகரித்துள்ளது. காலை 6 மணி நிலவரப்படி அதிகமாக சென்னை மணலி, பெருங்குடியில் காற்றின் தரக்குறியீடு 277 என மோசமாக உள்ளது. எண்ணூரில் 217, அரும்பாக்கம்- 200, ராயபுரம் -199, கொடுங்கையூர்- 154, ஆலந்தூரில் 125 ஆக பதிவாகியுள்ளது.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு