சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் இடையேயான ரயில் புறப்படும் நேரம் மாற்றம்..!!

சென்னை: சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் இடையேயான ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று மதியம் சென்ட்ரலில் 3.10 க்கு புறப்பட வேண்டிய ரயில் இரவு 8.20 மணிக்கு புறப்படும். இதேபோல் சென்ட்ரல்-ஹவுரா ரயில் இன்று இரவு 7 மணிக்கு பதிலாக இரவு 8.30க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

யானை தாக்கியதில் கார் கவிழ்ந்தது: ஒருவர் காயம்

பெண் தற்கொலை விவகாரத்தில் கடத்தப்பட்டவர் மீட்பு

பாஜகவுக்கு கூட்டணி அமைக்காததால் தான் அதிமுகவுக்கு தோல்வி: மதுரை ஆதீனம் பேட்டி