ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 7 இடங்களில் சிபிஐ சோதனை

சென்னை: ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வங்கியில் ரூ. 538 கோடி மோசடி செய்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

பூம்பாறை கிராமத்துக்கு போக்குவரத்து வசதி கோரி மனு..!!

எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது: நான் ஒன்றிய அமைச்சராவது இறைவன் கையில் உள்ளது.! மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

செல்லப்பிராணி மையங்களுக்கு விதிமுறைகளை வகுக்கக்கோரி வழக்கு முடித்துவைப்பு..!!