பிஆர்எஸ் தலைவர் கவிதாவிற்கு சிபிஐ நோட்டீஸ்

திருமலை: டெல்லி மதுபானக் கொள்கை விவகார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகளும் பிஆர்எஸ் கட்சி மூத்த தலைவருமான கவிதாவும் ஒருவர். கவிதாவுக்கு சி.பி.ஐ.யும் இம்மாதம் 26ம் தேதி விசாரணைக்கு வருமாறு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது. ஏற்கனவே கவிதாவிடம் சிபிஐ டிசம்பர் 11, 2022 அன்று ஐதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டிற்கே வந்த சிபிஐ அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தது.

Related posts

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்

இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை