ராமநாதபுரம்

ராஜீவ் காந்தி நினைவு தினம்

ஆர்எஸ்.மங்கலம், மே 23: ஆர்.எஸ்.மங்கலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 33வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. வட்டார தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகர தலைவர் முகமது காசிம் முன்னிலை வகித்தார். நிகழ்வில் ராஜீவ் காந்தி உருவபடத்திற்கு…

Read more