ராமநாதபுரம்

சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

  சாயல்குடி, மே 4:ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதனை போன்று அருகில் உள்ள எம்.கரிசல்குளம், பிள்ளையார்குளம், நரிப்பையூர், கன்னிராஜபுரம், மூக்கையூர், ஒப்பிலான் மாரியூர், மூக்கையூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வர்த்தக நகராக உள்ளது.…

Read more