ராமநாதபுரம்

பாத்ரூம் பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்: பெண் பயணிகள் கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 16: ஆர்.எஸ்.மங்கலம் சேதுபதி பேருந்து நிலையத்தின் வடக்கு பகுதி நுழைவு வாயில் அருகே வாகனங்கள் நிறுத்துவதை தடுத்து வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் மற்றும் திருச்சி, காரைக்குடி,…

Read more