வாக்குகளுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட விதிமீறல்களை தடுக்க சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பேட்டி

சென்னை: வாக்குகளுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட விதிமீறல்களை தடுக்க சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பேட்டி அளித்துள்ளார். சி-விஜில் செயலியில் பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்காமல் புகார் அளிக்க முடியும். ஒவ்வொரு புகாரின் மீதும் 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆமாம்… நான் ஒரு பெண் சிங்கம்: சோனியா கூறிய வீடியோ வைரல்

திருமணமான 20 நாளில் புதுப்பெண் கடத்தல்: சென்னை கணவர் புகார்

3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி; குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்