பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 9 நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சைதாப்பேட்டை கிழக்கு மண்டல பாஜக துணை தலைவர் ஸ்ரீதர், பாஜக நிர்வாகிகள் நிவேதா கஸ்தூரி உள்பட 9 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 9 பிரிவுகளின் கீழ் பாஜக நிர்வாகிகள் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை கிழக்கு மண்டல பாஜக துணை தலைவர் ஸ்ரீதரை கைது செய்தது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்