சென்னை: நீட் தேர்வை ஒன்றிய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் ஒன்றிய அரசுக்கு அக்கறை இருந்தால் நீட் தேர்வை உடனே ரத்து செய்க கோரிக்கை விடுத்துள்ளார்.