பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி அமைத்து தரக் கோரி வழக்கு: போக்குவரத்துத்துறை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அரசு, தனியார் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் ஏறி, இறங்கும் வகையில் வசதி அமைத்து தரக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இது போன்ற வழக்குகளில் உயர்நீதிமன்றம் பல உத்தரவுகளை ஏற்கனவே பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மனுவை பரிசீலித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

Related posts

கோவை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை..!!

கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!!