பேருந்து நடத்துநரை தாக்கிய மென்பொறியாளர் கைது..!!

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் மாநகர பேருந்து நடத்துநர் கேசவலுவை தாக்கிய மென்பொறியாளர் ஹேமந்த் சாய் கைது செய்யப்பட்டார். போதையில் நடத்துநரை தாக்கிய குன்றத்தூரை சேர்ந்த மென்பொறியாளர் ஹேமந்த் சாயை ஜாம்பஜார் போலீசார் கைது செய்தனர்.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை

மெக்கா: வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் பலி