மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 63,588 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவு உச்சத்தை தொட்டது. தொடக்க நேர வர்த்தகத்தில் 250 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 63,588 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் 1-ல் சென்செக்ஸ் 63,583 புள்ளிகளாக வர்த்தமானதே அதிகபட்ச உயர்வாகும்

Related posts

அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்தை வாங்கும் தமிழ்நாடு மின் வாரியம்: அதிகாரிகள் தகவல்

படிவம் 20ல் கையொப்பமிட்டு வெற்றி சான்றிதழ் பெற்ற பிறகே வாக்கு எண்ணிக்கை முகாமிலிருந்து முகவர்கள் வெளியேற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

காக்களூர் சிட்கோ பெயின்ட் கம்பெனி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்