Latest செய்திகள் தமிழகம் கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் MahaprabhuMay 2, 2024, 12:15 pm077 views கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.