பாஜக கூட்டணியில் இருந்து விலகியதில் அதிமுகவினர் உறுதியாக இருக்க வேண்டும்: ஜவாஹிருல்லா பேட்டி

திருச்சி: பாஜக கூட்டணியில் இருந்து விலகியதில் அதிமுகவினர் உறுதியாக இருக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தொடர்வதில் ம.ம.க. உறுதியாக உள்ளது என்று திருச்சியில் ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Related posts

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு