பாஜகவில் இணைந்த சிறப்பு எஸ்.ஐ.க்கள் 2 பேரை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவு

சென்னை: சிறப்பு எஸ்.ஐ.க்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாமக்கல்லில் அண்ணாமலை நடைபயணத்தின் போது பாஜகவில் இணைந்த இரு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.