பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டி என அறிவிப்பு

சென்னை: பாஜக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டி என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நெல்லை தொகுதியில் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தூத்துக்குடி தொகுதிக்கு பாஜக வேட்பாளரை அறிவித்ததால் த.மா.கா. அதிர்ச்சி அடைந்தது. நெல்லையில் தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கியிருந்தார் நயினார் நாகேந்திரன்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணைய அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு

டெல்லியில் குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறை

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கோரிக்கை: அகிலேஷ் யாதவ்.