பாஜகவிடம் ஒரு மாநிலங்களவை சீட், ஒரு மக்களவை தொகுதி கேட்டுள்ளோம்: ஜான் பாண்டியன் பேட்டி!

சென்னை: பாஜகவிடம் ஒரு மாநிலங்களவை சீட், ஒரு மக்களவை தொகுதி கேட்டுள்ளோம் என ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீட்டை இறுதிசெய்ய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எத்தனை தொகுதியில் போட்டி என்பதை விரைவில் அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.

 

Related posts

பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

பாலியல் வழக்கில் சிக்கிய பிரிஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி.ரேவண்ணா தாக்கல் செய்த மனு 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பீகாரில் உயிரிழப்புகள் அதிகம்: இந்தியாவில் கடும் வெயிலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக உயர்வு