பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் அதிருப்தி

பாட்னா: பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 17 இடங்களில் பாஜக போட்டியிடுகிறது.ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு 16 தொகுதிகளும், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 இடங்களும் மற்ற 2 கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்காததால் அக்கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர். ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த சிராக் பாஸ்வன் உறவினரான ஒன்றிய அமைச்சர் பசுபதி பராஸ் இன்று ராஜினாமா செய்யவுள்ளார்.

Related posts

ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

தேர்தல் முடிவுகளை மக்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் 57 தொகுதியில் நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்துக்கு எதிரே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு