பாரதம் என்று பெயர் மாற்ற நாங்கள் ஆதரவு தருகிறோம்: திண்டுக்கல் சீனிவாசன்

சென்னை: இந்தியாவை பாரதம் என்று பெயர் மாற்ற நாங்கள் ஆதரவு தருகிறோம் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாரதம் என்று பெயர் மாற்றுவது தவறல்ல என்று திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உசிலம்பட்டியில் பேட்டியளித்துள்ளனர்.

Related posts

இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல் முடிவை தெளிவாக்கியுள்ளது: ராகுல் காந்தி பேட்டி

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி ஒரு மனதாக தேர்வு