பிலீவர்ஸ் சர்ச் பேராயர் மறைவு: முதல்வர் இரங்கல்

சென்னை: பிலீவர்ஸ் ஈஸ்டன் சர்ச் பேராயர் மோரன் மோர் அத்தனேஷியஸ் யோஹன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சமயப்பணியுடன் சேர்த்து கல்வி, மருத்துவ நிறுவனங்களை தொடங்கி ஏழை மக்களின் நலனுக்காக உழைத்துள்ளார். பேராயரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கெள்கிறேன் என தெரிவித்தார்.

Related posts

ஒன்றிய அமைச்சர் ஆகிறாரா நிதிஷ்குமார்?.. பீகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

கருத்துக் கணிப்புகள் பொய்யாகும்: தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும்.! காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேட்டி

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியருக்கு ஜாமீன்