தேர்தலுக்கு முன்பே சாணக்கியத்தனமான அரசியல் செய்து எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்த்தவர் மு.க.ஸ்டாலின்: திருச்சி சிவா பேட்டி

சென்னை: தேர்தலுக்கு முன்பே சாணக்கியத்தனமான அரசியல் செய்து எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்த்தவர் மு.க.ஸ்டாலின் என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார். ஸ்டாலின் செய்த சாணக்கியத்தனமான அரசியலால்தான் தமிழ்நாட்டில் அத்தனை தொகுதிகளை திமுக கூட்டணி வென்றது என்றும் தெரிவித்துள்ளது. மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்காத பிரதமருக்கு, திருச்சி சிவா எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related posts

வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப உஷாராக இருங்க… முகவர்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு

ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸில் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ அறிமுகம்