பாமக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே எருக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாமக நிர்வாகி சுரேஷ் வீட்டில் வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாமகவில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் பொறுப்பாளராக சுரேஷ் உள்ளார். விருத்தாசலத்தில் பாமக முன்னாள் மாவட்ட செயலாளராகவும் சுரேஷ் இருந்துள்ளார்.

Related posts

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்