பாஜ ஒரு நல்ல வாஷிங் மெஷின் சரத் பவார் விமர்சனம்

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சரத்பவார், “மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கி ஊழல், ரூ.70,000 கோடி நீர்ப்பாசன ஊழல் குறித்து மோடி பேசினார். இந்த ஊழல்களை செய்ததாக மோடி குற்றம்சாட்டிய அஜித் பவார் இப்போது பாஜவில் சேர்ந்து துணைமுதல்வராகி விட்டார். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள் தங்களை சுத்தப்படுத்தி கொள்ள சேரும் சலவை இயந்திரமாக பாஜ மாறி விட்டது” என்று கடுமையாக தாக்கி பேசினார்.

Related posts

மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசி மூலம் அமித்ஷா மிரட்டியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகார்

சைனீஸ் முதல் பர்மீஸ் வரை… பட்ஜெட் விலையில் ஸ்டார் ஹோட்டல் உணவுகள்!

கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு மின்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மின்வாரியம் வேண்டுகோள்!!