அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து அறிக்கை தாக்கல்

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமே அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்தலாம் என அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி மீது வழக்கு

மாமூல் கேட்ட ரவுடி வெட்டிக் கொலை

ஜூன் 11: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை