ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வெற்றி..!!

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது. இந்தியாவின் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் எப்டென் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

Related posts

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் தோற்றம்: நாளையும் பொது மக்கள் காணலாம்

தருமபுரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் லேசான மழைக்கு வாய்ப்பு

ஆன்லைனில் ஒரு வாழ்க்கை.. Offline-ல் ஒரு வாழ்க்கை: Gen Z தலைமுறை குறித்த ஆய்வில் தகவல்