ஆஸ்திரேலியா உடனான ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு

மும்பை: ஆஸ்திரேலியா உடனான ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி அறிவிக்கபட்டுள்ளது. கே.எல்.ராகுல், ஜடேஹா (துணை கேப்டன்), ருதுராஜ், கில், ஷ்ரேயாஸ், சூர்யகுமார், திலக் வர்மா, இஷான் (கீப்பர்), ஷர்துல், வாஷிங்டன் சுந்தர், அஷ்வின், பும்ரா, சமி, சிராஜ், ப்ரஷித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, கோலி ஆகியோர் அணியில் உள்ளனர்

Related posts

நடுரோட்டில் டான்ஸ் ஆடி பஸ்சுக்கு கிக் கொடுத்த போதை ஆசாமி கால் உடைந்தது

துணி காயவைத்த போது மின்சாரம் பாய்ந்து தம்பதி பரிதாப பலி

சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலரின் கணவர் கைது