பாம்பனில் தெற்கு கடல் திடீரென உள்வாங்கியது

ராமநாதபுரம்: பாம்பன் தெற்கு மன்னார் கடல் பகுதி 200மீ தூரத்திற்கு திடீரென உள்வாங்கியது. கடல் உள்வாங்கியதால் கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் தரை தட்டி சேதமடைந்தன

Related posts

மக்களவைத் தேர்தல் 2024 : கேரளாவில் கால்பதித்தது பாஜக.. காங்கிரஸ் கூட்டணி அபாரம்.. மோசமாக வீழ்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகள்!!

ஊசூர் அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் ஏரி தூர் வாரியபோது சிவலிங்கம் கண்டெடுப்பு

அதிமுக போட்டியிட்ட 33 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக மூன்றாம் இடம்..!!