ஆசிய பாரா விளையாட்டு : படகுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது இந்தியா

சீனா: ஆசிய பாரா விளையாட்டு : படகுப் போட்டியில் இந்திய வீராங்கனை பிராச்சி யாதவ் தங்கப் பதக்கம் வென்றார். படகுப் போட்டியில் வெற்றி இலக்கை 54.962 வினாடிகளில் கடந்து பிராச்சி யாதவ் தங்கப் பதக்கம் வென்றார்

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்