ஆசிய விளையாட்டில் பதக்கங்களை வென்ற தமிழ்நாடு வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா

சென்னை: ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை பார்த்து இன்னும் ஏராளமான வீரர்கள் உருவாகுவார்கள் என்று நம்புகிறேன் என ஆசிய விளையாட்டில் பதக்கங்களை வென்ற தமிழ்நாடு வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆசிய விளையாட்டில் பதக்கங்களை வென்ற தமிழ்நாடு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை முதலமைச்சர் வழங்கினார். விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றவர்களுக்கு ரூ.50 லட்சமும், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.30 லட்சமும், வெண்கலப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.20 லட்சமும் ஊக்கதொகை வழங்கப்பட்டது.

Related posts

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 2 பெண்கள் பலி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் தனித்து போட்டி

கர்நாடகாவின் சோமண்ணாவுக்கு நீர்வளத்துறை இலாகா ஒதுக்கீடு: பாஜக அரசின் மோசமான நடவடிக்கை என வலுக்கும் எதிர்ப்பு