ஆசிய பாரா விளையாட்டு: பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு மீண்டும் வெண்கலம்

சீனா: ஆசிய பாரா விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு மீண்டும் வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் பேட்மிண்டன் SH 6 பிரிவில் இந்திய வீராங்கனை நித்யஸ்ரீ வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா அதிக பதக்கங்களை வென்றுள்ளது. சீனாவில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 73 பதக்கங்களை வென்றுள்ளது.

 

Related posts

வழக்கறிஞர் கொலை வழக்கில் 3 பேர் சரண்

ஜூன் 12: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது