ஆருத்ரா முகவர்கள் 2,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

சென்னை : மோசடி புகாருக்குள்ளான ஆருத்ரா நிதி நிறுவனத்தின் முகவர்கள் 2,000 பேர்
அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப்பிரிவு போலீஸ் தகவல் அளித்துள்ளது. முதல்கட்டமாக அதிக பணம் வசூலித்த 200 பேரை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை;என்றும் அதிக பணம் வசூலித்த 200 முகவர்களிடம் 30% பணத்தை திரும்ப பெற வாய்ப்பு உள்ளதாகவும் குற்றப்பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது.

Related posts

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தின் தீ விபத்து

ஜெகன்மோகன் முகாம் அலுவலகம் இருந்த சாலையில் கட்டுப்பாடுகளை அகற்றி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நடவடிக்கை

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் குடிநீர் பஞ்சத்தால் நலியும் கிராமங்கள்: ஆபத்தான கிணறுகளில் தண்ணீர் சேகரித்து அல்லலுறும் பெண்கள்