அரவக்குறிச்சி ராமர்பாண்டி கொலை வழக்கு: 5 பேருக்கு நீதிமன்ற காவல்

கரூர்: அரவக்குறிச்சியில் ராமர்பாண்டி என்பவரை கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த தர்மா, வினோத்கண்ணன், மகேஷ்குமார், தனுஷ், ரமேஷ் ஆகியோர் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சரணடைந்த 5 பேரையும் பிப்.26ம் தேதி வரை நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க நீதிபதி அருண்சங்கர் உத்தரவிட்டார்.

Related posts

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு