அரக்கோணம் ரயில் நிலையத்தில் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல்

ராணிப்பேட்டை: அரக்கோணம் ரயில் நிலையத்தில் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த கஞ்சாவை கைப்பற்றி ரயில்வே போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

புகழால் அல்ல, செயலால் மறக்க முடியாத தலைவர் கலைஞர்: கலைஞர் நூற்றாண்டு நிறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

வெயிலால் கருகிய நெல், காய்கறி பயிர்கள்: விவசாயிகள் வேதனை

சிறுமி இறந்த நிலையில் தாயும் பரிதாப பலி: குடும்பத்துடன் தற்கொலை முயற்சி