ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத சாதனை அளவாக ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

டெல்லி: ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத சாதனை அளவாக ரூ.2.10 லட்சம் கோடி சரக்கு, சேவை வரி வசூலாகி உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரலில் ஒன்றிய ஜிஎஸ்டியாக ரூ.43,846 கோடியும் மாநிலங்களின் சரக்கு, சேவை வரியாக ரூ.53,538 கோடியும் வசூல் செய்யபட்டுள்ளது. ஒருங்கிணைந்த சரக்கு. சேவை வரியாக ஏப்ரல் மாதத்தில் ரூ.99,623 கோடி வசூலாகி உள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகிறது: பலத்த மழைக்கு வாய்ப்பு

சிசுவின் பாலினம் குறித்த வீடியோவை யூடியூபிலிருந்து நீக்கிவிட்டதாக யூடியூபர் இர்ஃபான் விளக்கம்!

விமானம் நடுவானில் மேகக் கூட்டத்தில் உரசியதால் ஏற்பட்ட விபத்து பற்றி பரபரப்பு தகவல்!