ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மதுரை: உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். http://madurai.nic.in என்ற இணையதளம் வாயிலாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெருமிதம்..!!

கலைஞரின் சாதனைகள் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்: உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.53,320க்கு விற்பனை